உள்ளடக்கத்துக்குச் செல்

கிசோரி பெட்னேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிசோரி பெட்னேகர்
Kishori Pednekar
किशोरी पेडणेकर
மும்பை மேயர்
பதவியில் உள்ளார்
பதவியில்
22 நவம்பர் 2019
முன்னையவர்விச்வநாத் மகாதேச்வர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சிசிவ சேனா

கிசோரி பெட்னேகர் (Kishori Pednekar) (பிறப்பு 1962) மகாராட்டிராவின் மும்பையை சேர்ந்தவர். இவர் சிவசேனா கட்சியை சார்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் பெருநகரமும்பை மாநகராட்சியின் தற்போதைய மேயராக உள்ளார். [1] [2]

பதவிகள்[தொகு]

  • 2002: பெருநகரமும்பை மாநகராட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2012: பெருநகரமும்பை மாநகராட்சியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [3]
  • 2017: பெருநகரமும்பை மாநகராட்சியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • 2019: பெருநகரமும்பை மாநகராட்சியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிசோரி_பெட்னேகர்&oldid=3239895" இலிருந்து மீள்விக்கப்பட்டது