காவல் பூனைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவல் பூனைகள்
இயக்கம்கலைப்புலி ஜி. சேகரன்
தயாரிப்புஜி. சாமுண்டீஸ்வரி
இசைசங்கீதராஜன்
நடிப்புபானுசந்தர்
ராதிகா
கிங் காங்
நிழல்கள் ரவி
செந்தில்
சோமயாஜூ லு
பேபி சுஜிதா
பண்டரிபாய்
மஞ்சுளா
ஒளிப்பதிவுரவீந்தர்
வெளியீடு1989
நாடுஇந்தியா
மொழிதமிழ்

| காவல் பூனைகள் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பானுசந்தர் நடித்த இப்படத்தை கலைப்புலி ஜி. சேகரன் இயக்கினார்.

பாடல்கள்[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கீதராஜன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் பிறைசூடன் இயற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காவல்_பூனைகள்&oldid=3659826" இருந்து மீள்விக்கப்பட்டது