காளி கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காளி கிருஷ்ணா ஸ்ரீநிவாஸ் என்கிற நானி எனும் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வைச் சேர்ந்த ஆந்திரா அரசியல்வாதி ஆவார். தற்போது இவர் ஆந்திராவின் துணை முதல்வர் ஆவார்.மேலும் இவர் ஏலூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் [1]. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்[2][3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Special Correspondent (2012-06-01). "States / Andhra Pradesh : Nani quits seat, three MLAs meet Vijayamma". The Hindu. மூல முகவரியிலிருந்து 5 July 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2013-01-16.
  2. Andhra Pradesh Ministers: Portfolios and profiles
  3. Apparasu, Srinivasa Rao (8 June 2019). "Jagan Reddy appoints Dalit woman as home minister of Andhra Pradesh". Hindustan Times. https://www.hindustantimes.com/india-news/jagan-reddy-appoints-dalit-woman-as-home-minister-of-andhra-pradesh/story-RvwRjNh10RfNpfGkq1EnnO.html. பார்த்த நாள்: 24 June 2019.