காளிதாஸ் கோலம்பகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளிதாஸ் கோலம்பகர்
மகாராட்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிவடலா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2014–2009
தொகுதிவடலா சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2009–2014
முன்னையவர்புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி
தொகுதிவடலா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
வேலைஅரசியல்வாதி

காளிதாஸ் நில்காந்த் கோலம்பகர் (Kalidas Nilkanth Kolambkar) மகாராட்டிராவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மகாராட்டிர சட்டமன்றத்தில் எட்டு முறை உறுப்பினராக இருந்துள்ளார்.[1][2]

கோலம்ப்கர் 2004-ஆம் ஆண்டில் சிவசேனா வேட்பாளராக நைகான் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] பின்னர் இவர் காங்கிரசில் சேர்ந்தார். 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டு தேர்தல்களில் மகாராட்டிராவின் மும்பையின் வடலா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] பின்னர் இவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து 2019-ஆம் ஆண்டில் வடலாவில் இருந்து மீண்டும் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7][8]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kalidas Nilkanth Kolambkar of INC WINS the Wadala constituency Maharastra Assembly Election 2014". newsreporter.in. Archived from the original on 23 October 2016. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  2. "Wadala 2014". indiavotes.com. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  3. "Madhya Pradesh Assembly Election Results in 2004".
  4. "1 year MLA report card: Kalidas Kolambkar from Wadala". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Wadala Election Result". electiontrends.in. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  6. "Kalidas Nilkanth Kolambkar of INC WINS the Wadala constituency". .indianballot.com. Archived from the original on 28 April 2016. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  7. "Wadala (Maharashtra) Assembly Constituency Elections". elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 April 2016.
  8. Wadala-Naigaon MLA Kalidas Kolambkar set to join BJP
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிதாஸ்_கோலம்பகர்&oldid=3858244" இலிருந்து மீள்விக்கப்பட்டது