காளிதாசன் அகாதமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காளிதாசான் அகாதமி என்பது மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு கலாச்சார நிறுவனம் ஆகும். இது பல-துறை நிறுவனமாகச் செயல்படுகிறது. இது சமசுகிருத கவிஞரான காளிதாசனை மையமாகக் கொண்ட பாரம்பரியத்தை முன்னிறுத்திச் செயல்படும் நிறுவனமாகும்.[1] இந்நிறுவனம் 1978-ல் உஜ்ஜையினில் நிறுவப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Department Of Culture, Govt. Of M.P." www.mpculture.in. Archived from the original on 2007-10-16.
  2. "Archived copy". Archived from the original on 28 July 2013. பார்க்கப்பட்ட நாள் 2013-07-21.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிதாசன்_அகாதமி&oldid=3651693" இலிருந்து மீள்விக்கப்பட்டது