கால் சட்டை
Jump to navigation
Jump to search
கால்சட்டை என்பது இடுப்பிலிருந்து கணுக்கால் வரை இரண்டு கால்களையும் மறைக்கும் ஆடையாகும். இது இங்கிலாந்தில் டிரவுசா் எனவும் அமெரிக்காவில் பேண்ட் எனவும் அழைக்கப்படுகிறது.