கால்சியம் (மென்பொருள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கால்சியம்
Kalzium icon.png
Kalzium-KDE4.jpg
கால்சியம் 2.0
உருவாக்குனர்கார்ஸ்டன் நைஹாஸ்
அண்மை வெளியீடு2.3 / ஆகத்து 2009
மொழிசி++ (Qt)
இயக்கு முறைமைCross-platform
தளம்கே டீ ஈ
மென்பொருள் வகைமைகல்வி
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்edu.kde.org

கால்சியம் (Kalzium) என்பது கட்டற்ற ஆவர்த்தன அட்டவணை மென்பொருள். இது தனிமங்களை பற்றிய விவரங்கள் அறிந்து கொள்ள உதவும் தொழில்நுட்பம். இதில் தனிமங்களைப் பற்றிய ஏராளமான தகவல்களும், அவைகளின் படங்களும் கிடைக்கும். ஆவர்த்தன அட்டைவணையில் தொகுதி ஆவர்த்தனம், பண்புகள், மாறுபட்ட குடும்பங்களின் பட அமைப்பு, தனிமங்களின் தனிப்பண்புகளை இணைத்து வரை படம் உருவாக்குதல் முதலியவைகளை எளிதாக செய்யலாம். மூலக்கூறு பொருண்மை, வெப்ப நிலை மாறும் பொழுது தனிமங்களின் இயற்பியல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் முதலியவற்றை எளிதாகப் புரிந்துகொள்ள இம்மென்பொருள் உதவுகின்றது. மேலும் இக் கருவியை கொண்டு இடர் மற்றும் பாதுகாப்பு அறிக்கைகளை உருவாக்கமுடியும்.

வெளி இணைப்புகள்[தொகு]

Kalzium website