காலம் ஒரு நாள் மாறும்
தோற்றம்
| காலம் ஒரு நாள் மாறும் | |
|---|---|
| இயக்கம் | என். ஏ. பன்னீர் செல்வம் |
| தயாரிப்பு | சரோஜா பழனியப்பன் சரோஜ் பிலிம்ஸ் சரோஜா பழனிசாமி |
| இசை | வி. குமார் |
| நடிப்பு | விஜயகுமார் சரிதா விஜய் பாபு |
| வெளியீடு | ஆகத்து 29, 1981 |
| நீளம் | 3832 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காலம் ஒரு நாள் மாறும் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். என். ஏ. பன்னீர் செல்வம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், சரிதா ஆகியோர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார்.[1] [2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kaalam Oru Naal Maarum - 20 August 1981 Download". Retrieved 2025-07-25.
- ↑ "Kaalam Oru Naal Maarum - - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1979-12-31. Retrieved 2025-07-25.
- ↑ "Kaalam Oru Naal Maarum". www.tamil2lyrics.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-04-12. Retrieved 2025-07-25.