ஆண்ட்ரூ கார்பீல்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கார்பீல்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆண்ட்ரூ கார்பீல்ட்
பிறப்புஆண்ட்ரூ ரஸ்ஸல் கார்பீல்ட்[1]
20 ஆகத்து 1983 ( 1983 -08-20) (அகவை 40)
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
இருப்பிடம்நியூயார்க் நகரம், நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா
குடியுரிமைஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா
கல்விலண்டன் பல்கலைக்கழகம்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–அறிமுகம்

ஆண்ட்ரூ ரஸ்ஸல் கார்பீல்ட்[2] (Andrew Garfield, பிறப்பு: ஆகஸ்ட் 20, 1983) ஒரு ஐக்கிய அமெரிக்க நடிகர் ஆவார். இவர் 2005ம் ஆண்டு Mumbo Jumbo என்ற குறும்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து The Other Boleyn Girl, Never Let Me Go, The Social Network, தி அமேசிங் ஸ்பைடர் - மேன் போன்ற திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2, 99 Homes என்ற திரைப்படங்களில் நடித்து இருகின்றார்.

திரைப்படங்கள்[தொகு]

Film
ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2005 மும்போ ஜம்போ குறும்படம்
2007 லயன்ஸ் பார் லேம்ப்ஸ்
பாய் A சிறந்த நடிகருக்கான பிரிட்டிஷ் அகாடமி டெலிவிசன் விருது
2008 தி அதர் பொலெய்ன் கேர்ல்
2009 தி இம்யாஜைந்யாரியம் ஓப் டாக்டர் பர்னாசஸ்
ஏர் குறும்படம்
2010 I'm Here குறும்படம்
நெவர் லெட் மி கோ
த சோசியல் நெட்வொர்க்
2012 தி அமேசிங் ஸ்பைடர் - மேன்
2014 தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 2
2014 99 ஹோம்ஸ் தயாரிப்பில்

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Birth of Andrew Garfield". California Birth Index. பார்க்கப்பட்ட நாள் 31 March 2014.
  2. "Baftas: The Actors". Metro. Associated Newspapers Ltd. 15 April 2008. Archived from the original on 13 ஏப்ரல் 2010. பார்க்கப்பட்ட நாள் 28 December 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரூ_கார்பீல்ட்&oldid=3532419" இலிருந்து மீள்விக்கப்பட்டது