உள்ளடக்கத்துக்குச் செல்

கார்ட்னர் நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ட்னர், இங்க்.
வகைபொது நிறுவனம்
நிறுவுகை1979
தலைமையகம்ஸ்டாம்போர்டு, கனெக்டிகட்
அமெரிக்கா
முதன்மை நபர்கள்Gene Hall (CEO)
Christopher J. Lafond (CFO)
Darko Hrelic (CIO)
தொழில்துறைஆராய்ச்சி
உற்பத்திகள்ஆராய்ச்சி
ஆலோசனை
ஊடக நிகழ்ச்சிகள்
வருமானம்$1.615 பில்லியன் (2012)
நிகர வருமானம்$165.9 பில்லியன் (2012)
பணியாளர்5,300 (2013)
இணையத்தளம்www.gartner.com

கார்ட்னர், இன்க். (Gartner, Inc.) என்ற நிறுவனம் ஸ்டாம்போர்டு, கனெக்டிகட், அமெரிக்காவில் தலைமையிடமாக கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனம் ஆகும். இது 2001 வரை கார்ட்னர் குழுமம் என அழைக்கப்பட்டது.

கார்ட்னர் வழங்கிய ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப தகவல்கள் அரசாங்க முகவர், உயர் தொழில்நுட்ப மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்கள், தொழில்முறை சேவைகள் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் உள்ளடக்கிய துறைகளில் உள்ள மூத்த தலைவர்களுக்கானதாக இருக்கிறது. 1979ல் உருவான இந்த நிறுவனம் 5700 ஊழியர்களை கொண்டுள்ளது.

மிகைப்படுத்தப்பட்ட சுழற்சி மற்றும் மேஜி கோட்ரண்ட் மூலம் அவர்கள் தங்களது ஆராய்ச்சி முடிவிகளை வெளியிடுகின்றனர்.

வரலாறு[தொகு]

  • 1979 கிடியோன் கார்ட்னர் மூலம் கார்ட்னர் நிறுவனம் நிறுவப்பட்டது
  • 1980 இல் பொது நிறுவனமாக ஆனது. பின்னர் லண்டனை சார்ந்த சாட்சி & சாட்சி (Saatchi & Saatchi) விளம்பர நிறுவனத்தால் வாங்கப்பட்டது.
  • 1990 இல் அந்நிறுவனத்தை சார்ந்த சிலரால், பெயின் கேபிட்டல் மற்றும் டன் & ப்ராட்ஸ்ட்ரீட் நிறுவனங்களின் நிதி உதவியுடன் வாங்கப்பட்டது
  • 2001 கார்ட்னர் என்று பெயர் சுருக்கப்பட்டது.

ஊடகங்களில்[தொகு]

டைம்ஸ் ஆப் இந்தியா பரணிடப்பட்டது 2013-10-31 at the வந்தவழி இயந்திரம் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி தகவல்களைத் தங்களின் செய்திகளில் மேற்கோள் காட்டுகின்றன.

வெளிப்புற இனைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ட்னர்_நிறுவனம்&oldid=3239635" இலிருந்து மீள்விக்கப்பட்டது