காரைக்கால் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரைக்கால் வட்டம், இந்திய மாநிலமான புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வட்டமாகும். இந்த வட்டத்தின் தலைநகராக காரைக்கால் நகரம் உள்ளது.

உட்பிரிவுகள்[தொகு]

இந்த வட்டத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.

இந்த வட்டத்தில் நிரவி, திருமலைராஜன்பட்டினம், கோட்டுச்சேரி ஆகிய மூன்று உள்ளூராட்சிப் பிரிவுகள் உள்ளன.

அரசியல்[தொகு]

இந்த வட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைக்கால்_வட்டம்&oldid=3549323" இலிருந்து மீள்விக்கப்பட்டது