காரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Leiognathidae|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
காரல்
புதைப்படிவ காலம்:56–0 Ma
இயோசீன் to Present[1]
Lespl u0.gif
Eubleekeria splendens
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Leiognathidae
Genera

see text

காரல் (Leiognathidae) என்பது பேர்சிபார்மீசு வரிசையைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை இந்திய மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல்கள் மற்றும் உவர் நீரில் வாழ்கின்றன. இந்த மீன்களில் பாகுங் என்னும் மீன் இனம் சாசை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

பண்புகள்[தொகு]

காரல் மீன்கள் சிறியவையாகவும், பக்கவாட்டில் அழுத்தப்பட்ட வடிவத்தில், மென்மையாக, வெள்ளி நிறத்தில் இருக்கும். இவற்றின் முதுகு துடுப்பு மற்றும் குத துடுப்புகளில் நீண்ட தூவிகள் காணப்படுகின்றன. இவை தொண்டையில் ஒளிரும் உறுப்பைக் கொண்டுள்ளன. இதன் மூலம் இந்த விலங்குகள் இரவில் தன் அடிப்பகுதியில் ஒளியை வெளியிடுகின்றன. இந்த ஒளிரும் தன்மைக்கு இவற்றின் உள்ளுறுப்பில் உள்ள சிம்பியோடிக் பயோலுமினசென்ட் பாக்டீரியாவே காரணமாகும். [3] [4]

காரல் மீன்கள் சாதாரணமாக உருவவியல் ரீதியாக ஒத்ததாகவும் தோன்றினாலும், அவற்றின் ஒளி உறுப்பு அமைப்புகளானது பெரும்பாலும இனங்கள் மற்றும் பாலினங்களுக்கு இடையில் மிகவும் மாறுபடும். [5] [6]

தலைமுறை[தொகு]

பின்வரும் பேரினங்கள் காரல் மீன்களுக்குகள் வகைப்படுத்தப்படுகின்றன: [7]

 • அவுரிகெகுலா போலர், 1918
 • ஈக்யூலைட்சு போலர், 1904
 • யூபில்கேரியா போலர், 1904
 • காஸ்ஸா ரப்பல், 1835
 • கரல்லா சக்கரபார்தி & ஸ்பார்க்ஸ், 2008
 • லியோகிதசு லேச்பேட், 1802
 • நுச்செக்குலா விட்லி, 1932
 • போட்டோலேடரலிசு இசுபார்க்சு & [8]
 • போட்டோபெக்டோராலிசு ஸ்பார்க்ஸ், டன்லப் & ஸ்மித், 2005
 • செக்யூட்டர் கிசுடல், 1848

குறிப்புகள்[தொகு]

 

 1. Sepkoski, J. (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. 
 2. Richard van der Laan; William N. Eschmeyer; Ronald Fricke (2014). "Family-group names of Recent fishes". Zootaxa 3882 (2): 001–230. https://biotaxa.org/Zootaxa/article/view/zootaxa.3882.1.1/10480. பார்த்த நாள்: 2021-09-30. 
 3. Haneda, Y.; Tsuji, F.I. (1976). "Luminescent systems of pony fishes". Journal of Morphology 150 (2): 539–552. doi:10.1002/jmor.1976.150.2.539. 
 4. McFall-Ngai, M.J.; Dunlap, P.V. (1984). "External and internal sexual dimorphism in leiognathid fishes: Morphological evidence for sex-specific bioluminescent signaling" (in en). Journal of Morphology 182 (1): 71–83. doi:10.1002/jmor.1051820105. பன்னாட்டுத் தர தொடர் எண்:1097-4687. பப்மெட்:6492170. 
 5. Sparks, J.S.; Dunlap, P.V.; Smith, W.L. (2005). "Evolution and diversification of a sexually dimorphic luminescent system in ponyfishes (Teleostei: Leiognathidae), including diagnoses for two new genera" (in en). Cladistics 21 (4): 305–327. doi:10.1111/j.1096-0031.2005.00067.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1096-0031. https://deepblue.lib.umich.edu/bitstream/2027.42/72092/1/j.1096-0031.2005.00067.x.pdf. 
 6. Chakrabarty, P.; Davis, M.P.; Smith, W.L.; Berquist, R.; Gledhill, K.M.; Frank, L.R.; Sparks, J.S. (2011). "Evolution of the light organ system in ponyfishes (Teleostei: Leiognathidae)" (in en). Journal of Morphology 272 (6): 704–721. doi:10.1002/jmor.10941. பன்னாட்டுத் தர தொடர் எண்:1097-4687. பப்மெட்:21433053. 
 7. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2015). "Leiognathidae" in FishBase. February 2015 version.
 8. Sparks, J.S.; Chakrabarty, P. (2015). "Description of a new genus of ponyfishes (Teleostei: Leiognathidae), with a review of the current generic-level composition of the family". Zootaxa 3947 (2): 181–190. doi:10.11646/zootaxa.3947.2.2. பப்மெட்:25947728. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரல்&oldid=3457320" இருந்து மீள்விக்கப்பட்டது