காயின்பேசு
நிறுவன_வகை | தனியார் நிறுவனம் |
---|---|
நிறுவப்பட்ட நாள் | சூன் 2012 |
தலைமையிடம் | சான் பிரான்சிஸ்கோ |
சேவை பகுதி | 32 நாடுகள் |
நிறுவனர்(கள்) | பிரயன் ஆர்ம்ஸ்ட்ராங் ப்ரெட் எஃர்சாம் |
முதன்மை நபர்கள் | பிரயன் ஆர்ம்ஸ்ட்ராங்[1]
ஆசிப் எஸ் ஹிர்ஜி[1] அலிசியா ஜேன் ஹாஸ்[1] பாலாஜி எஸ் ஸ்ரீநிவாசன்[1] எமிலி சோய்[1] எரிக் ஸ்க்ரோ[1] ரேச்சல் ஹார்விட்சு[1] |
பண்டங்கள் | பிட்காயின், பிட்காயின் கேஷ், ஈத்தரீயம், ஈத்தரீயம் க்ளாசிக், லைட்காயின், எண்ணிம நாணய சந்தை |
வருமானம் | ஐஅ$1 billion (2017)[2] |
ஊழியர்கள் | 500 (செப்டம்பர் 2018)[3] |
வலைத்தளம் | www |
அலெக்சா தரவரிசை எண் | ▼ 272 (மார்ச்சு 2018)[4] |
பதிந்த பயனர்கள் | 13,300,000 (நவம்பர் 2017)[5] |
காயின்பேசு, (ஆங்கிலத்தில், Coinbase), சான் பிரான்சிஸ்கோவைத் தலமையிடமாகக் கொண்டு இயங்கும் எண்ணிம நாணய சந்தை ஆகும். இவர்கள், பிட்காயின், பிட்காயின் கேஷ், ஈத்தரீயம், ஈத்தரீயம் கிளாசிக், லைட்காயின் உள்ளிட்ட எண்ணிம நாணயங்களை சுமார் 32 நாடுகளில் உள்ளூர் பணத்திற்கு பரிமாற்றம் செய்கின்றனர். அதுமட்டுமின்றி 190 நாடுகளில் பிட்காயின் பரிவர்த்தனை மற்றும் சேமிப்பு சேவையை வழங்குகின்றனர்.
வரலாறு
[தொகு]சூன் 2012 அன்று பிரையன் ஆர்ம்ஸ்ட்ராங், பிரெட் எஃர்சாம் ஆகியோரால் துவங்கப்பட்டது.[6][7] அக்டோபர் 2012 அன்று, வங்கிகள் வாயிலாக பிட்காயின் வர்த்தகத்தை துவங்கியது.[8]
சந்தைகள்
[தொகு]காயின்பேசு நிறுவனம், காயின்பேசு மற்றும் காயின்பேசு ப்ரோ என இரண்டு சந்தைகளை வைத்துள்ளது.[9][10] மார்சு 26, 2018 அன்று காயின்பேசு நிறுவனம் ஈஆர்சி 20 நாணயங்களை விரைவில் தங்கள் சந்தையில் களமிறக்க உள்ளதாக கூறியுள்ளது.[11][12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Coinbase Inc: Company Profile - Bloomberg". Bloomberg L.P. பார்க்கப்பட்ட நாள் May 6, 2018.
- ↑ "Bitcoin exchange Coinbase reportedly made more than $1 billion in revenues last year". Business Insider. பார்க்கப்பட்ட நாள் May 6, 2018.
- ↑ https://www.businessinsider.com/coinbase-doubles-staff-to-500-2018-9
- ↑ "Coinbase.com Site Overview". Alexa Internet. Archived from the original on 2 மார்ச் 2018. பார்க்கப்பட்ட நாள் 18 March 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Cheng, Evelyn (November 27, 2017). "Bitcoin exchange Coinbase has more users than stock brokerage Schwab".
- ↑ Ludwig, Sean (February 8, 2013). "Y Combinator-backed Coinbase now selling over $1M Bitcoins per month". VentureBeat. பார்க்கப்பட்ட நாள் May 20, 2018.
- ↑ "Dish Network Says It Will Accept Bitcoin". The New York Times. பார்க்கப்பட்ட நாள் July 1, 2014.
- ↑ Ludwig, Sean (February 8, 2013). "Y Combinator-backed Coinbase now selling over $1M Bitcoins per month". https://venturebeat.com/2013/02/08/coinbase-bitcoin/.
- ↑ "Insurers are getting in on the crypto game with bitcoin heist cover". Business Insider. http://www.businessinsider.com/r-insurers-gingerly-test-bitcoin-business-with-heist-policies-2018-2.
- ↑ Reisinger, Don (September 11, 2014). "Bitcoin platform Coinbase expands to 13 European countries".
- ↑ "Adding ERC20 Support to Coinbase – The Coinbase Blog". The Coinbase Blog. 2018-03-26 இம் மூலத்தில் இருந்து 2018-03-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180327133346/https://blog.coinbase.com/adding-erc20-support-to-coinbase-fe9cba6782b.
- ↑ "Coinbase Announces Support for Ethereum ERC20 Tokens" (in en-US). CCN. 2018-03-26. https://www.ccn.com/coinbase-announces-it-will-add-erc20-support/.