காமி ரிட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமி ரிட்டா

கமி ரீட்டா செர்பா (Kami Rita) (பிறப்பு: 17 சனவரி 1970), நேபாளம் நாட்டின் சோலுகும்பு மாவட்டம், தாமி எனும் ஊரில் பிறந்த செர்பா இனக்குழுவைச் சேர்ந்த எவரஸ்ட் மலையேற்ற வீரர்களின் வழிகாட்டி ஆவார்.[1] 7 மே 2022 அன்று இவர் 26 முறை எவரஸ்டு மலையேறி சாதனை படைத்த முதல் செர்ப்பா ஆவார்.[2][3][4][5][6] இவர் 1994 முதல் எவரஸ்ட் மலையேற்ற வீரர்களின் வழிகாட்டியாக செயல்படுகிறார். 1950களில் இவரது தந்தை 17 முறை வெளிநாட்டு எவரஸ்டு மலையேற்ற வீரர்களின் வழிகாட்டியாக செயல்பட்டுள்ளார். இவரது உடன்பிறப்பான லக்பா செர்பா 17 முறை மலையேற்ற வீரர்களுடன் எவரஸ்டு மலையேறியுள்ளார்.[7][8]

இவர் 23 மே 2023 அன்று தனது 53 வயதில் 28வது முறையாக எவரெஸ்டு சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார்.[9]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Angela Benavides (21 May 2019). "Everest Summit". explorersweb.com. பார்க்கப்பட்ட நாள் 18 December 2022.)
  2. "First Successful Summit of Mt Everest(8848m) 2022 season Nepal Side". Mt Everest Today.
  3. "Sherpa guide scales Mount Everest for record 25th time". Anchorage Daily News.
  4. "Nepal Mountaineer, 49, Conquers Mount Everest For Record 23rd Time". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-15.
  5. "Kami Rita Sherpa". thehimalayantimes.com. பார்க்கப்பட்ட நாள் 2017-05-27.
  6. PTI. "Nepalese Sherpa scales Everest for record 21 times" (in en). The Hindu. http://www.thehindu.com/news/international/nepalese-sherpa-scales-everest-for-record-21-times/article18589634.ece. 
  7. "Sherpa guide Kami Rita climbs Everest for record 22nd time". Associated Press. 16 May 2018 – via www.theguardian.com.
  8. "Kami Rita Sherpa scales Mt.Everest 23rd times".{{cite web}}: CS1 maint: url-status (link)
  9. 53 வயதிலும் அசராத பயணம்... எவரெஸ்ட் சிகரத்தில் 28வது முறை ஏறி நேபாள வீரர் புதிய சாதனை
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமி_ரிட்டா&oldid=3919500" இலிருந்து மீள்விக்கப்பட்டது