உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தள் (பேரினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தள்
காந்தள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
[Liliales]
குடும்பம்:
கோல்ச்சிசாசியியே
பேரினம்:
குளோரியோசா

வேறு பெயர்கள் [1]

காந்தள் (தாவர வகைப்பாடு : Gloriosa) என்பது ஒரு கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்த, 12 இனங்களையுடைய பேரினம் ஆகும். இவை வெப்ப மண்டல தென் ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரையிலும், இயற்கையாக ஆத்திரேலியாவிலும், பசிபிக்கில் பரவலாக பயிரிடப்பட்டும் காணப்படுகிறது.[2] இது ஒற்றை விதையிலைத் தாவர வகையினைத் சேர்ந்ததாகும்.

உசாத்துணை

[தொகு]
  1. Kew World Checklist of Selected Plant Families
  2. Smith, Albert C. 1979. Flora Vitiensis nova: A new flora of Fiji (Spermatophytes only). Pacific Tropical Botanical Garden, Lawai, Kauai, Hawaii. 1:141-142 in Biodiversity Heritage Library
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gloriosa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தள்_(பேரினம்)&oldid=3612156" இலிருந்து மீள்விக்கப்பட்டது