காத்தரைன் ஜான்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காத்தரைன் ஜான்சன்
காத்தரைன் ஜான்சன்
காத்தரைன் ஜான்சன் , 2008
பிறப்புகாத்தரைன் கோல்மன்
ஆகத்து 26, 1918 (1918-08-26) (அகவை 101)
வைட் சல்பர் சுப்பிரிங்சு, மேற்கு வர்ஜீனியா,ஆமெரிக்கா
இருப்பிடம்ஆம்ப்டன், வர்ஜீனியா
தேசியம்அமெரிக்கர்
கல்விமேற்கு வர்ஜீனியா அரசு பல்கலைக்கழகம்
இளம் அறிவியல் (உயர்தகைமை), 1937
கணிதவிய்ல், பிரெஞ்சுமொழி[1]
பணிஇயற்பியலாளர், கணிதவியலாளர்
பணியகம்நாசா
அறியப்படுவதுநாசா விண்வெளி இலக்குத் திட்டங்களின் வட்டணைத் தடக் கணக்கீடுகள்
வாழ்க்கைத்
துணை
ஜேம்சு காபுள் (தி. 1939–1956) «start: (1939)–end+1: (1957)»"Marriage: ஜேம்சு காபுள் to காத்தரைன் ஜான்சன்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D)
ஜிம் ஜான்சன் (தி. 1959–தற்காலம்) «start: (1959)»"Marriage: ஜிம் ஜான்சன் to காத்தரைன் ஜான்சன்" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D)
பிள்ளைகள்3

காத்தரைன் கோல்மன் காபுள் ஜான்சன் (Katherine Koleman Goble Johnson) (பிறப்பு: ஆகத்து 26, 1918) ஓர் ஆப்பிரிக்க அமெரிக்க கணிதவியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். அமெரிக்க முதல் மனித விண்வெளிப் பறப்புக்கும் பின்னர் நிகழ்த்திய மனித விண்வெளிப் பரப்புகளுக்குமான வெற்றியை நாசாவின் பணியாளராக இவர் கணித்த வட்டணை இயக்கவியல் கணக்கீடுகளே ஈட்டித் தந்தன.[2] இவர் தனது நாசவின் 35 அண்டு வாழ்க்கையில் சிக்கலான கைக்கணக்கீடுகளைச் செய்வதில் உயர்திறம் பெற்று, அதே கணக்கீடுகளைக் கணினிகளும் நிறைவேற்ற பேரளவுப் பங்களிப்பு செய்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Shetterly, Margot Lee (August 3, 2017). "Katherine Johnson Biography". NASA. பார்த்த நாள் April 7, 2018.
  2. Smith, Yvette (November 24, 2015). "Katherine Johnson: The Girl Who Loved to Count". நாசா. "Her calculations proved as critical to the success of the Apollo Moon landing program and the start of the Space Shuttle program, as they did to those first steps on the country's journey into space."

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Katherine Johnson Biography". NASA. Retrieved February 1, 2017.
  • Katherine G. Johnson Video produced by Makers: Women Who Make America
  • Introduction by Dr. Ellen Stofan, "The Untold History of Women in Science and Technology", White House.gov
  • O'Connor, John J.; Robertson, Edmund F., "Katherine Coleman Goble Johnson", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  • "Katherine Johnson".
  • NASA Technical Reports Server (NTRS): Johnson, K. G.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தரைன்_ஜான்சன்&oldid=2765985" இருந்து மீள்விக்கப்பட்டது