எல்லன் சுட்டோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எல்லன் சுட்டோவன்
Ellen Stofan
Ellen Stofan (10409828915).jpg
சுட்டோவன், 2013, தேசிய வான்-விண்வெளி அருங்காட்சியக நிகழ்ச்சியில் கோள் மனங்களின் நெருங்கிய சுற்றம்
பிறப்புபெப்ரவரி 24, 1961 (1961-02-24) (அகவை 59)
ஓபர்லின், ஓகியோ
தேசியம்அமெரிக்கர்
துறைகோள் அறிவியல்
பணியிடங்கள்நாசா
கல்வி கற்ற இடங்கள்வில்லியம், மேரி கல்லூரி, பிரவுன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுநாசாவின் முதன்மை அறிவியலாளர்; நாசா கோள் தேட்ட இலக்குத் திட்டங்கள் பணி; தித்தன் மேர் தேட்டக்கல முன்மொழிவு இலக்குத் திட்ட்த்தின் முதன்மை ஆய்வாளர்.
விருதுகள்குடியரசுத் தலைவரின் அறிவியலாளர், பொறியியலாளருக்கான தொடக்க வாழ்க்கைப்பணி விருது PECASE[1]

எல்லன் இரேனி சுட்டோவன் (Ellen Renee Stofan) (பிறப்பு: பிப்ரவரி 24, 1961) நாசாவின் முதன்மை அறிவியலாளர் ஆவார். இவர் நாசாவின் ஆட்சியாளர் சார்லசு போல்டனுக்கு அறிவியல் நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடலிலும் முதலீடுகளிலும் முதன்மை அறிவுரையாளர் ஆவார். இவர் நாசாவில் இருந்து 2016 திசம்பரில் பணிவிலகினார். இதற்கு முன்பு, மேரிலாந்தில் உள்ள இலேட்டன்சுவில்லி பிராக்செமி ஆராய்ச்சி நிறுவனத்தின் துணைத்தலைவராகவும் இலண்டன் பல்கலைக்கழக புவி அறிவியல் தகைமைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். இவர் இப்போது வான்-விண்வெளி அருங்காட்சியக இயக்குநராக உள்ளார்.[2]

இளமையும் கல்வியும்[தொகு]

வாழ்க்கைப்பணி[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

இவர் பெற்ற பல விருதுகளில் குடியரசுத் தலைவரின் அறிவியலாளர், பொறியியலாளருக்கான தொடக்க வாழ்க்கைப்பணி விருதும் (PECASE) ஒன்றாகும்.

தேர்ந்தெடுத்த வெளியீடுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jet Propulsion Laboratory Press Release (1996).
  2. "Welcoming Our New Director, Dr. Ellen Stofan". Smithsonian Institution (6 April 2018). பார்த்த நாள் 19 April 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்லன்_சுட்டோவன்&oldid=2719219" இருந்து மீள்விக்கப்பட்டது