காதல் காதல் காதல்
தோற்றம்
| காதல் காதல் காதல் | |
|---|---|
| இயக்கம் | கஜா |
| தயாரிப்பு | மணியன் வித்வான் வி. லக்ஸ்மனன் உதயம் புரொடக்ஷன்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | ஏ. வி. ரமணன் தீபா |
| வெளியீடு | ஆகத்து 15, 1980 |
| நீளம் | 3569 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காதல் காதல் காதல் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. ரமணன், தீபா மற்றும் பலர் நடித்திருந்தனர்.