ஏ. வி. ரமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ.வி.ரமணன் (ஆரவமுதன் வெங்கட ரமணன்) ஒரு தமிழ் தொலைக்காட்சித் தொகுப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகம் கொண்டவர். புகழ்பெற்ற சன் டிவி நிகழ்ச்சியான சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியின் போது நன்கு அறியப்பட்டவராக இருந்தார்.[1] பின்னணி பாடகி உமா ரமணனை மணந்தார். [2]

திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். ஏ. வி. ரமணன், உமா ரமணன் தம்பதிகளுக்கு விக்னேஷ் ரமணன் என்ற மகன் உள்ளார். இவர் பொறியியல் பட்டதாரி ஆவார்.

'ரமணனின் மியூசியானோ' என்ற இசைக்குழுவை உருவாக்கினார். அக்குழுவில் விக்னேஷ் ரமணனும், உமா ரமணனும் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்துவர்.

கண்ணதாசன் இவருக்கு இசை நிலவு என்ற பட்டத்தை வழங்கினார்.

திரைப்படவியல்[தொகு]

நடிகர்[தொகு]

இசையமைப்பாளர்[தொகு]

  • நீரோட்டம் (1979)
  • காதல் கதல் கதால் (1980)

பாடகர்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Hindu : Symphony of success". Archived from the original on 2012-07-19. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. http://www.thehindu.com/life-and-style/money-and-careers/no-stopping-ramanan/article2031786.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வி._ரமணன்&oldid=3923653" இலிருந்து மீள்விக்கப்பட்டது