உள்ளடக்கத்துக்குச் செல்

காண்டலபெண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காண்டலபெண்டா
Gandlapenta
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்காண்டலபெண்டா
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

காண்டலபெண்டா (Gandlapenta) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் காண்டெலபள்ளி மண்டலத்தில் அமைந்துள்ளது.[1]

புவியியல் அமைப்பு

[தொகு]

14°03’00’’ வடக்கு 78°18’32’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் காண்டலபெண்டா கிராமம் பரவியுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mandal wise villages" (PDF). Revenue Department - AP Land. National Informatics Center. p. 2. Archived from the original (PDF) on 14 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 November 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காண்டலபெண்டா&oldid=3928766" இலிருந்து மீள்விக்கப்பட்டது