உள்ளடக்கத்துக்குச் செல்

காணிக்காரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanikkaran
Map of Kerala
மொத்த மக்கள்தொகை
19 thousand
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா

காணிக்காரன் இந்தியாவில் கேரளா முழுவதும் குடியமர்ந்துள்ள பெரிய பழங்குடியின சமூகம் ஆகும். ,[1]  கி.பி. 2007-ன் கணக்கெடுப்பின் படி சுமார் 19000 காணிக்காரர்கள் கேரளா மற்றும் தமிழ்நாடு கிராமங்களில் காணப்படுகிறார்கள். இவர்கள் கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களில் காடுகள் மற்றும் காடுகளை ஒட்டியும்.,மேலும் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் ,காணப்படுகிறார்கள். இவர்களின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள் சிலர் காணப்பட்டாலும் பெரும்பாலானோர் பின்தங்கியே உள்ளனர். காணிக்காரர்கள் கறுப்பு நிற தோற்றமும், வட்டமான தலையும்சுருண்ட முடியும், அகன்ற மூக்கும் உடையவர்களாகவும் பார்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் காணப்படுவார்கள்..[2]

அவர்களுடைய முக்கிய தொழிலாக விவசாயம் காணப்படுவதால் அவர்கள் எல்லாவற்றையும் பயிரிடுவார்கள். அதுமட்டுமின்றி மீன் பிடிப்பதிலும், வேட்டையாடுவதிலும், அவர்களுக்கு ஆர்வம் அதிகம். அவர்களில் 53.84% பேர் கல்வியறிவு உடையவர்கள். காணிக்காரர் நிர்தம் (காணிக்காரர் நடனம்) என்பது ஒரு வகையான குழு நடனம் கிராமப்புரங்களில் நடத்தப்படுவது ஆகும். [3]


.[4]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Kanikkaran A language of India.
  2. "Spirits Can be Tied to Palms!". Archived from the original on 2011-04-10. பார்க்கப்பட்ட நாள் 2017-07-07.
  3. Tribal Dances பரணிடப்பட்டது 2017-08-06 at the வந்தவழி இயந்திரம்.
  4. Lewis, Paul M., ed. (2009), Ethnologue: Languages of the World, Sixteenth edition, SIL International, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55671-216-6 {{citation}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காணிக்காரன்&oldid=3554298" இலிருந்து மீள்விக்கப்பட்டது