காட்மியம் தெலூரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்மியம் தெலூரைட்டு
இனங்காட்டிகள்
15851-44-2 Y
ChemSpider 146511
EC number 239-963-9
InChI
  • InChI=1S/Cd.H2O3Te/c;1-4(2)3/h;(H2,1,2,3)/q+2;/p-2
    Key: GKMPTXZNGKKTDU-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 167475
SMILES
  • [Cd+2].[O-] [Te](=O)[O-]
பண்புகள்
CdO3Te
வாய்ப்பாட்டு எடை 288.01 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்[1]
உருகுநிலை 695 °செல்சியசு[1]
கொதிநிலை 1050 °செல்சியசு (சிதைவடையும்)[1]
கரையாது
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் காட்மியம் தெலூரைடு
காட்மியம் தெலூரேட்டு
காட்மியம் சல்பைட்டு
Cadmium selenite
ஏனைய நேர் மின்அயனிகள் கால்சியம் தெல்லூரைட்டு
இசுட்ரோன்சியம் தெலூரைட்டு
பேரியம் தெலூரைட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

காட்மியம் தெலூரைட்டு (Cadmium tellurite) என்பது CdTeO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். காட்மியத்தின் தெலூரைட்டு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

அம்மோனியாவில் உள்ள காட்மியம் சல்பேட்டு மற்றும் சோடியம் தெல்லூரைட்டு இரண்டையும் சேர்த்து வினை புரியச் செய்தால் காட்மியம் தெல்லூரைட்டைத் தயாரிக்கலாம்.

பண்புகள்[தொகு]

காட்மியம் தெலூரைட்டு நிறமற்ற திடப்பொருளாகும்.[1] இது தண்ணீரில் கரையாது. ஒரு குறைக்கடத்தியாகச் செயல்படும். P21/c (எண். 14) என்ற இடக்குழுவுடன் ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பில் காட்மியம் தெலூரைட்டு படிகமாகிறது. 540 ° செல்சியசு வெப்பநிலைக்கும் அதிகமான வெப்பநிலையில் கனசதுரப் படிக அமைப்பிலும் அறுகோண படிக அமைப்பிலும் இதனால் படிகமாக முடியும்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 William M. Haynes (2016). CRC Handbook of Chemistry and Physics. CRC Press. பக். 53. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4987-5429-3. https://books.google.com/books?id=VVezDAAAQBAJ&pg=PA53. 
  2. "Cadmium tellurite". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  3. Krämer, V.; Brandt, G. (1985-08-15). "Structure of cadmium tellurate(IV), CdTeO3". Acta Crystallographica Section C Crystal Structure Communications 41 (8): 1152–1154. doi:10.1107/S0108270185006941. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0108270185006941. 
  4. Poupon, Morgane; Barrier, Nicolas; Petit, Sébastien; Boudin, Sophie (2017). "A new β-CdTeO 3 polymorph with a structure related to α-CdTeO 3" (in en). Dalton Transactions 46 (6): 1927–1935. doi:10.1039/C6DT04449B. பன்னாட்டுத் தர தொடர் எண்:1477-9226. பப்மெட்:28112302. http://xlink.rsc.org/?DOI=C6DT04449B. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மியம்_தெலூரைட்டு&oldid=3813688" இலிருந்து மீள்விக்கப்பட்டது