உள்ளடக்கத்துக்குச் செல்

காட்மியம் சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்மியம் சல்பேட்டு
Cadmium sulfate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காட்மியம்(II) சல்பேட்டு
வேறு பெயர்கள்
கந்தக அமிலத்தின் காட்மிய உப்பு (1:1),
நையிடர்மேரைட்டு
இனங்காட்டிகள்
10124-36-4 Y
7709-84-3 (ஒருநீரேற்று) N
15244-35-9 (எண்ணீரேற்று) N
ChEBI CHEBI:50292 Y
ChemSpider 23335 Y
EC number 233-331-6
InChI
  • InChI=1S/Cd.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+2;/p-2 Y
    Key: QCUOBSQYDGUHHT-UHFFFAOYSA-L Y
  • InChI=1/Cd.H2O4S/c;1-5(2,3)4/h;(H2,1,2,3,4)/q+2;/p-2
    Key: QCUOBSQYDGUHHT-NUQVWONBAG
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் EV2700000
  • [Cd+2].[O-]S([O-])(=O)=O
UNII 947UNF3Z6O Y
UN number 2570
பண்புகள்
CdSO4
CdSO4·H2O ( ஒருநீரேற்று)
3CdSO4·8H2O (எண்ணீரேற்று)
வாய்ப்பாட்டு எடை 208.47 கி/மோல் (நீரிலி)
226.490 கி/மோல் (ஒருநீரேற்று)
769.546 கி/மோல் (எண்ணீரேற்று)
தோற்றம் வெண்மையான் நீருறிஞ்சி திண்மம்
மணம் மணமற்றது
அடர்த்தி 4.691 கி/செ.மீ3 (நீரிலி)
3.79 கி/செ.மீ3 (ஒருநீரேற்று)
3.08 கி/செ.மீ3 (எண்ணீரேற்று)[1]
உருகுநிலை 1,000 °C (1,830 °F; 1,270 K) (நீரிலி)
105 °செ (ஒருநீரேற்று)
40 °செ (எண்ணீரேற்று)
கொதிநிலை (அடிப்படை சல்பேட்டாகவும் ஆக்சைடாகவும் சிதைவடைகிறது)
நீரிலி:
75 கி/100 மி.லி (0 °செ)
76.4 கி/100 மி.லி (25 °செ)
58.4 கி/100 மி.லி (99 °செ)
ஒருநீரேற்று:
76.7 கி/100 மி.லி (25 °செ)
எண்ணீரேற்று:
நன்றாகக் கரையும்
கரைதிறன் மெத்தனால், எத்தில் அசிட்டேட்டு ஆகியவற்றில் சிறிதளவு கரையும்.
எத்தனால் - கரையாது.
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.565
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம் (நீரிலி)
ஒற்றைச்சரிவு
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−935 kJ·mol−1[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
123 J·mol−1·K−1[2]
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
280 mg/kg (oral, rat)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் காட்மியம் அசிட்டேட்டு,
காட்மியம் குளோரேட்டு,
காட்மியம் நைட்ரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் துத்தநாக சல்பேட்டு,
கால்சியம் சல்பேட்டு,
மக்னீசியம் சல்பேட்டு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

காட்மியம் சல்பேட்டு (Cadmium sulfate) என்பது CdSO4.xH2O. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் கூடிய ஒரு கனிமவேதியியல் சேர்மமாகும். பரவலாக CdSO4.H2O, என்ற நீரேற்று வடிவம் காணப்பட்டாலும், CdSO4.8/3H2O என்ற நீரேற்று வடிவம் மற்றும் நீரிலியான (CdSO4) ஆகிய மேலும் இரண்டு வடிவங்களில் காட்மியம் சல்பேட்டு காணப்படுகிறது. அனைத்து சல்பேட்டுகளும் நிறமற்றனவாகவும் நீரில் கரையக்கூடியனவாகவும் உள்ளன.

தோற்றம் மற்றும் தயாரிப்பு

[தொகு]

காட்மியம் உலோகம் அல்லது காட்மியம்ஆக்சைடு அல்லது காட்மியம் ஐதராக்சைடை நீர்த்த கந்தக அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்துவதன் மூலம் காட்மியம் எண்ணீரேற்றைத் தயாரிக்கலாம்.

CdO + H2SO4 → CdSO4 + H2O

Cd + H2SO4 → CdSO4 + H2

காட்மியம் சல்பேட்டின் நீரிலி வடிவத்தை சோடியம் பெர்சல்பேட்டை காட்மியத்துடன் சேர்த்து தயாரிக்கலாம்

Cd + Na2S2O8 → CdSO4 + Na2SO4

இயற்கையில் காட்மியம் சல்பேட்டு நான்கு நீரேற்று வடிவமான உடுரோப்சைட்டு (CdSO4•4H2O) மற்றும் அடிப்படை உப்பாக நையிடர்மேரைட்டு கனிமம் (Cu4Cd(SO4)2(OH)6•4H2O). ஆகியவற்றில் காணப்படுகிறது.

பயன்கள்

[தொகு]

மின்சுற்றுகளில் மின்முலாம் பூச்சாக காட்மியம் சல்பேட்டு பயன்படுகிறது. காட்மியம் சல்பைடு போன்ற காட்மியம் சார்ந்த நிறமிகள் தயாரிப்புக்கு முன்னோடியாக விளங்குகிறது. மேலும் இச்சேர்மம் ஒளிரும் திரைகளில் நிறமியாகவும் வெசுட்டன் செந்தர மின்கலன்களில் மின்பகுளியாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. ISBN 0-8493-0487-3.
  2. 1 2 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A21. ISBN 0-618-94690-X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்மியம்_சல்பேட்டு&oldid=3849294" இலிருந்து மீள்விக்கப்பட்டது