காட்டு இஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டு இஞ்சி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Zingiberales
குடும்பம்: இஞ்சிக் குடும்பம்
பேரினம்: Zingiber
இனம்: Z. zerumbet
இருசொற் பெயரீடு
Zingiber zerumbet
(L.) Roscoe ex Sm.

காட்டு இஞ்சி (Zingiber zerumbet, bitter ginger[1], pinecone ginger[2]) என்பது இஞ்சிக் குடும்ப இனத் தாவரமாகும். இது தேன்கூடு இஞ்சி என்றும் அழைக்கப்படும். இதனுடைய தண்டு இலை போன்ற அடி சுமார் 1.2 m (3.9 அடி) நீளம் கொண்டது. இது வெப்ப மைய நாடுகளில் காணப்படும். இது உணவுச் சுவைக்காகவும் மூலிகை மருத்துவம் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. [1] "Floridata – Zingiber zerumbet", Retrieved 2014-03-18

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zingiber zerumbet
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_இஞ்சி&oldid=3622176" இருந்து மீள்விக்கப்பட்டது