காடு (திரைப்படம்)
தோற்றம்
| காடு | |
|---|---|
| இயக்கம் | துரை |
| தயாரிப்பு | கோல்டன் ஹார்வஸ்ட் புரொடக்ஷன்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | எஸ். பாரதி மோகன் வனிதா |
| வெளியீடு | செப்டம்பர் 12, 1980 |
| நீளம் | 3445 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காடு 1980 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாரதி மோகன், வனிதா ஆகியோர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kaadu - All Songs - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1983-07-07. Retrieved 2025-07-06.