காடகமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காடகமான் (Kadagaman) என்பது தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரானது மாவட்டத் தலைநகரான திருவண்ணாமலையிலிருந்து 26 கி.மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 189 கி.மீ. தொலைவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கிராமத்தில் 1700 மக்கள் வசிக்கின்றனர்.319 வீடுகள் உள்ளன. கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமம்த்தின் அஞ்சல் குறியீட்டு எண் 606804 ஆகும்.[1]

காடகமான் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது.ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சர்வசக்தி திருக்கோவில் மிகவும் புகழ் வாய்ந்தது.மாதம் தோறும் பெளர்ணமி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காடகமான்&oldid=3025748" இலிருந்து மீள்விக்கப்பட்டது