உள்ளடக்கத்துக்குச் செல்

காஜலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஜலா
பிறப்பு19 மே 1985 (1985-05-19) (அகவை 41)[1]
செயற்பாட்டுக்
காலம்
2001 - 2011
வாழ்க்கைத்
துணை
பைசல் கான்(2016-இன்றுவரை)[1]

காஜலா (Gajala) இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், மலையாளம் , தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2001இல் நலோ உன்ன பிரேம என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இளமை

[தொகு]

மஸ்கட்டில் பிறந்த காஜலா மும்பையில் ஜுஹூ பகுதியில் உள்ள வித்யாநிதி பள்ளியில் துவக்கக்கல்வி பெற்றார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டுபடம்மொழிகதாப்பாத்திரம்குறிப்பு
2001நலு உன்ன பிரேமாதெலுங்குராஜி
ஸ்டூடண்ட் நம்பர்.1தெலுங்குஅஞ்சலி
2002ஒ சிந்தனாதெலுங்குரம்யா ரெட்டி
கலுசுகோவாலணிதெலுங்குஅஞ்சலி
அதிர்ஷ்டம்தெலுங்குகீர்த்தி தன்ராஜ்
அல்லரி ராமுடுதெலுங்குருக்மணி
யுனிவர்சிடிதமிழ்சன்மதி
ஏழுமலை (திரைப்படம்)தமிழ்அஞ்சலி நாகலிங்கம்
பத்ர சிம்ஹா ரெட்டிதெலுங்குசாந்தி
தொட்டி கேங் தெலுங்குகராதே மல்லீஸ்வரி
2003பூல்ஸ்தெலுங்குDeepti
விஜயம்தெலுங்குஉசா
ஜோர் (திரைப்படம்)தமிழ்சாலினி
ஜானகி வெட்ஸ் சிறீராம்தெலுங்குஜானகி
2004மல்லீஸ்வரிதெலுங்குபாடல்
2005சரவணமாசம்தெலுங்குமஹா லட்சுமி
ராம்தமிழ்கார்த்திகாயனி மலைசாமி
நூவ்வன்டே நாக்கிஸ்டம்தெலுங்குகௌரவத் தோற்றம்
ராக்சசாகன்னடம்
2006நீ வேணுன்டா செல்லம்தமிழ்கீதா விஷ்வநாதன்
எம் மகன்தமிழ்திவ்யா
மதராசிதமிழ்மீனா
2007ஸ்பீட் டிராக்மலையாளம்கௌரி
2008ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்)தமிழ்தமிழிசை நெடுமாறன்
பத்ராத்ரிதெலுங்குபாப்பா
துரைதமிழ்மீனா
2010ராம்பாபு கடி பெல்லம்தெலுங்குராம்பாபு கடி பெல்லம்
2011மணி மணி, மோர் மணிதெலுங்குதிரிசா / திருப்பதம்மா

ஆதாரங்கள்

[தொகு]
  1. 1 2 http://www.dnaindia.com/entertainment/report-south-actress-gajala-to-tie-the-knot-with-tv-actor-2181232

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஜலா&oldid=4381433" இலிருந்து மீள்விக்கப்பட்டது