காக்கா ரன்தீப் சிங் நாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இரன்தீப் சிங்
பிறப்புஇரன்தீப் சிங் நாபா
நாபா, நகரம், பஞ்சாப், இந்தியா.
உயரம்6'3
பெற்றோர்குருதர்சன் சிங் (தந்தை), சத்தீந்தர் கௌர் (தாயார்)
பிள்ளைகள்பர்கத் சிங், சிக்கந்தர் சிங்

காக்கா ரன்தீப் சிங் நாபா (Kaka Randeep Singh Nabha) எனவும் அழைக்கப்படும் ரன்தீப் சிங் நாபா (Randeep Singh Nabha) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர் ஆவார். பஞ்சாப் அரசில் விவசாய அமைச்சராகப் பணியாற்றினார்.[1] இவர் பஞ்சாப் சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினராக 2012-2017 ஆண்டு வரை இருந்தார். இவர் ஆப்கானித்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த 'பெகிஸ்டா' என்பவரை மணந்தார். [2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Punjab CM Charanjit Singh Channi allocates portfolios to ministers, Deputy CM gets home ministry". India Today (in ஆங்கிலம்). September 28, 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.
  2. "Tikku, Kaka, Bunny, Bittu contesting Punjab polls". NDTV.com.
  3. "Swords are out in Punjab Congress over show cause notices". Archived from the original on 2014-08-11. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
  4. "Randeep Nabha missed Cong poll duty in Moga to play golf in Chandigarh". YesPunjab.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கா_ரன்தீப்_சிங்_நாபா&oldid=3834684" இலிருந்து மீள்விக்கப்பட்டது