கவுலூன் மூவலந்தீவு

ஹொங்கொங் தீவுக்கு வடக்காக காணப்படும் தீபகற்ப நிலபரப்பே கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பாகும்
கவுலூன் தீபகற்பம் (Kowloon Peninsula) என்பது ஹொங்கொங் தீவுக்கு வடக்காகவும், சீன பெருநிலப்பரப்பிற்கு தெற்காகவும் உள்ள தீபகற்ப நிலப்பரப்பை நிலவியில் ரீதியாக குறிப்பிடும் ஒரு பெயராகும்.