தூய நீர் குடா தீபகற்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தூய நீர் குடா தீபகற்பத்தின் தென்பகுதி (வான்பார்வை)

தூய நீர் குடா தீபகற்பம் (Clear Water Bay Peninsula) என்பது ஹொங்கொங், சய் குங் மாவட்டத்தில், சிங் வான் ஓ பகுதியில் அமைந்திருக்கும் ஒரு குடாவாகும்.

இந்த தூய நீர் குடா தீபகற்ப நிலப்பரப்பில் ஹொங்கொங் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (HKUST) தூய நீர் குடா பாடசாலை, ஆங்கிலப் பாடசாலை அறக்கட்டளை, தூயநீர்க்குடா குழிபந்தாட்டக் கூடலகம், ஹொங்கொங்கில் பாரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றான காட்சி சகோதரர்கள் நிறுவனம், ஹொங்கொங்கில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிறுவனமான டிவிபி தொலைக்காட்சி நிறுவனம், (TVB) செங் வான் ஓ தொழில்பேட்டைத் தோட்டம் போன்றவைகள் உள்ளன.

கடற்கரைகள்[தொகு]

இந்த துய நீர் குடா தீபகற்பப் பகுதியில் உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் நான்கு கடற்கரைகள் உள்ளன. அவைகளாவன:

வெளியிணைப்புகள்[தொகு]