கவிராயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கவிராயர் எனப்படுப்படுபவர் தமிழ் மொழியில் கவி இயற்ற வல்லவருக்கு வழங்கப்படும் பட்டம் ஆகும். பல கவிராயர்கள் குடும்ப வழியாக இதில் தேர்ச்சி பெற்றார்கள். தமிழகம் வேற்றுநாட்டவர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த காலத்தில் இவர்கள் அருகினார்கள்.

தமிழ் மொழியைப் பேண கவிராயர்கள் முக்கிய பங்காற்றினார்கள். ஏட்டுச் சுவடிகளைப் பாதுகாத்தல், அச்சிலேற்றல் ஆகிய முக்கிய பணிகளை இவர்கள் செய்தார்கள்.

பட்டியல்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிராயர்&oldid=2717886" இருந்து மீள்விக்கப்பட்டது