செவ்வந்திப்பூ அம்மாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

செவ்வந்திப்பூ அம்மாள் (19 ஆம் நூற்றாண்டு, மிதிலைப்பட்டி, தமிழ்நாடு) என்பவர் மிதிலைப்பட்டி கவிராயர் குடும்பத்தைச் சார்ந்த ஒரு பெண் தமிழ்ப் புலவர். இப் பரம்பரையில் வந்து, இன்று அறியப்படும் ஒரே பெண்பாற் புலவரும் இவரே ஆவார்.[1] இவர் குழந்தைக் கவிராயரின் மகள், பாண்டிக்கவிராயரின் சகோதரி, அழகிய சிற்றம்பலக்கவிராயரின் பேத்தி.[1]

படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 முனைவர் எம். எஸ். சிறீலக்சுமி. (2009). மிதிலைப்பட்டிக் கவிராயர்கள் வாழ்வும் வாக்கும். சிங்கப்பூர்: தருமு பதிப்பகம்.