உள்ளடக்கத்துக்குச் செல்

கழுவுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நீரினால் கை, முகம் போன்ற உடல் பகுதிகளை கழுவுதல் மனிதர் அன்றாட செய்யும் செயற்பாடுகளில் ஒன்று.

முகம் கழுவுதல்

[தொகு]

காலை எழுந்தவுடன் முகம் கழுவுதலை பலர் பழக்கத்தில் கொண்டுள்ளார்கள்.

கை கழுவுதல்

[தொகு]

கழிவு அகற்றிய பின்பு கைகளை அலசிக் கழுவுதல் முக்கியமாகும். இது நோய்கள் பரவுதலை தடுக்கின்றது. உணவு உண்ணும் முன்பும் கைகளை கழுவுதல் அவசியம்.

கால் கழுவுதல்

[தொகு]

கோயிலுக்குள் புகும் முன்பு கால்களை கழுவுதல் இந்து மதக் கோயில்களில் பரிந்துரைக்கப்படுகின்றது. உறங்கச் செல்வதற்கு முன் கால்களைக் கழுவுதலை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுவுதல்&oldid=2741042" இலிருந்து மீள்விக்கப்பட்டது