கல்யாணம் முதல் காதல் வரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்யாணம் முதல் காதல் வரை
கல்யாணம் முதல் காதல் வரை.png
வகை காதல்
நாடகம்
எழுத்து வசனம்
மருது ஷங்கர்
இயக்கம் தாய் செல்வம்
நடிப்பு பிரியா பவானி சங்கர்
அமித்
குயிலி
விஸ்வம்
நாடு இந்தியா
மொழி தமிழ்
இயல்கள் 583
தயாரிப்பு
நிகழ்விடங்கள் தமிழ்நாடு
ஒளிப்பதிவு ரமேஷ் குமார்
ஓட்டம்  தோராயமாக 18-22 (ஒருநாள் நிகழ்ச்சி)
ஒளிபரப்பு
அலைவரிசை விஜய் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு 3 நவம்பர் 2014 (2014-11-03)
இறுதி ஒளிபரப்பு 27 சனவரி 2017 (2017-01-27)
காலவரிசை
தொடர்பு யே ஹாய் முஹப்படீன்

கல்யாணம் முதல் காதல் வரை இது நவம்பர் 3, 2014ஆம் ஆண்டு முதல் 27 ஜனவரி 2017ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி 583 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.[1] இது ஸ்டார் பிளஸ்ல் மஞ்சு கபூர் எழுதிய கஸ்டடி என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட யே ஹாய் முஹப்படீன் என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். [2]

இவற்றை பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

இவற்றைப் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]