கல்மிக்கு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


கால்மிக்
Хальмг келн Halʹmg keln
நாடு(கள்) உருசியா
பிராந்தியம் கால்மீக்கியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
174,000  (date missing)
அல்தைக் மொழிகள் [1]
 • மங்கோலியமொழிக் குடும்பம்
  • கிழக்கு மங்கோலிய மொழி
   • ஓரியத்
    • டொர்குட் மற்றும் டோர்பெட் பேச்சு வழக்கு
     • கால்மிக்
சிரில்லிக் எழுத்துக்கள், இலத்தீன்,
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
கால்மீக்கியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-2 xal
ISO 639-3 xal

கல்மிக்கு மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் மங்கோலிய மொழிக்குடும்ம்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். கால்மீக்கியா உட்குடியரசில், இம்மொழி ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்கள் மற்றும் சிரிலிக்கு எழுத்துக்களையும் கொண்டு எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. The existence of the Altaic family is controversial. See Altaic languages.

இதனையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்மிக்கு_மொழி&oldid=1949170" இருந்து மீள்விக்கப்பட்டது