கல்சார் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 13°01′39″N 79°57′29″E / 13.027586°N 79.958174°E / 13.027586; 79.958174 கல்சார் பொறியியல் கல்லூரி (Kalsar College of Engineering) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னைக்கு அருகிலுள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனமாகும், இது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இக்கல்லூரியானது 1998 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின், திருப்பெரும்புதூரில் நிறுவப்பட்டது. இக்கல்லூரிக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவும் தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]