கலூக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கலூக்கன் (Caloocan) என்பது பிலிப்பீன்சின் மூன்றாவது மிகப்பெரிய சனத்தொகை கூடிய நகரமாகும். மணிலா பெருநகரத்தை அமைக்கின்ற 16 நகரங்களில் இதுவும் ஒன்றாகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு அமைய இதன் மக்கள் தொகை 1,489,040 ஆகும். [1] இக்கலூக்கன் நகரம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டும் இருக்கின்றது. இங்குள்ளோர் பிலிப்பினோ மொழி மற்றும் ஆங்கிலத்தையும் பேசி வருகின்றனர். இங்கு உரோமன் கத்தோலிக்கம் முதன்மையான மதமாகத் திகழ்கின்றது.

இணை நகரங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2010 Census of Population and Housing: National Capital Region". National Statistics Office of the Republic of the Philippines. பார்த்த நாள் 12 June 2012.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலூக்கன்&oldid=1813135" இருந்து மீள்விக்கப்பட்டது