உள்ளடக்கத்துக்குச் செல்

கலித்துறையந்தாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலித்துறையந்தாதி, நாகைமுத்துக்குமார தேசிகர் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூல் செங்குந்த மரபினரின் சிறப்புக்களும் வீர தீரங்களும் சொல்லப்படுகின்றன. ஈட்டியெழுபது முதலிய நூல்களை இம்மரபினர் பெற்ற வரலாறுகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலித்துறையந்தாதி&oldid=1244491" இலிருந்து மீள்விக்கப்பட்டது