கலந்துரையாடல்
Appearance
கலந்துரையாடல் (dialogue) என்பது இருவர் அல்லது பலருக்கு இடையேயான நேரடி அல்லது பிற ஊடகக் கருத்துப் பரிமாற்றம் ஆகும். அன்றாட வாழ்விலும், நீதிமன்றம், சட்டமன்றம், ஊடகம் போன்ற முக்கிய சமூக நிறுவனங்களிலும் உரையாடல் ஒரு முக்கியக் கூறாக உள்ளது. நெறிப்படுத்தப்பட்ட உரையாடல் ஒரு மெய்யியல் துறை ஆகும்.
இலக்கிய வடிவங்கள் | தொகு |
---|---|
கதை | சிறுகதை | தொடர்கதை | புதினம் | காப்பியம் | நாடகம் | பாட்டு | கவிதை | உரைவீச்சு | உரைநடை | கட்டுரை | உரையாடல் | நனவோடை | இதிகாசம் |