கரோலின் வோஸ்னியாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரோலின் வோசுனியாக்கி
Caroline Wozniacki - Nordic Light Open Stockholm 2008.jpg
செல்லப் பெயர் கரோ,[1] மிஸ் சன்ஷைன்,[2] கோல்டன் ரிட்ரீவர்[3]
நாடு டென்மார்க்கின் கொடி டென்மார்க்
வசிப்பிடம் மான்டி கார்லோ, மொனாக்கோ
பிறந்த திகதி 11 ஜூலை 1990 (1990-07-11) (அகவை 23)
பிறந்த இடம் ஓடென்சு, டென்மார்க்
உயரம் 1.77 m (5)
நிறை 58 kg (வார்ப்புரு:Convert/lb stlb)
தொழில்ரீதியாக விளையாடியது 18 சூலை 2005
விளையாட்டுக்கள் வலதுகை (இருகை கொண்டு பின்னாட்டம்)
வெற்றிப் பணம் அமெரிக்க $ 10,002,875
ஒற்றையர்
சாதனை: 288–102
பெற்ற பட்டங்கள்: 18 WTA, 4 ITF
அதி கூடிய தரவரிசை: No. 1 (11 அக்டோபர் 2010)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் SF (2011)
பிரெஞ்சு ஓப்பன் QF (2010)
விம்பிள்டன் 4R (2009, 2010, 2011)
அமெரிக்க ஓப்பன் F (2009)
இரட்டையர்
சாதனைகள்: 36–53
பெற்ற பட்டங்கள்: 2 WTA, 0 ITF
அதிகூடிய தரவரிசை: No. 52 (14 செப்டம்பர் 2009)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 2R (2008)
பிரெஞ்சு ஓப்பன் 2R (2010)
விம்பிள்டன் 2R (2009, 2010)
அமெரிக்க ஓப்பன் 3R (2009)

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 29 ஆகத்து 2011.

கரோலின் வோஸ்னியாக்கி (Caroline Wozniacki, பிறப்பு 11 சூலை 1990) டென்மார்க் நாட்டுத் தொழில்முறை டென்னிசுக்காரர் ஆவார். மகளிர் டென்னிசு சங்கத்தின் (WTA) தற்போதைய முதல் தரநிலையில் உள்ள டென்னிசு வீராங்கனை. இந்நிலையில், ஆகத்து 29,2011 வரை தொடர்ந்து 46 வாரங்களாக இருந்து வருபவர்.[4] இத்தகைய உயர்நிலையை அடைந்துள்ள முதல் டேனிசு நாட்டவராகவும் விளங்குகிறார்.[5]

2005ஆம் ஆண்டில் மகளிர் டென்னிசு சங்கப் போட்டிகளில் ஆடத்துவங்கிய கரோலின் ஒவ்வொரு ஆண்டும் தனது ஆண்டிறுதி தரநிலையை மேம்படுத்தி வந்து 2010ஆம் ஆண்டு தற்போதைய உயர்நிலையை அடைந்துள்ளார். ஆகத்து 2011 வரை 18 மகளிர் ஒற்றையர் பட்டங்களை வென்றுளார்.[6] 2009ஆம் ஆண்டு அமெரிக்க ஓப்பனிலும் 2010 மகளிர் சங்க தோகா போட்டியிலும் இரண்டாவதாக வந்தார். 2006ஆம் ஆண்டில் விம்பிள்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றாலும் இதுவரை மகளிர் பெருவெற்றித் தொடர் பட்டமெதுவம் வெல்லவில்லை. இரட்டையர் ஆட்டத்தில் இருமுறை மகளிர் சங்க பட்டங்களை வென்றுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chat with Caroline Wozniacki". பார்த்த நாள் 23 February 2011.
  2. "Tennis’s golden girl falls in final". Copenhagen Post. 14 September 2009. http://www.cphpost.dk/sport/120-sport/46891-tenniss-golden-girl-falls-in-final.html. பார்த்த நாள்: 23 February 2011. 
  3. Garber, Greg (6 September 2010). "Wozniacki's game clean as a whistle". ESPN. பார்த்த நாள் 24 February 2011.
  4. "Notes & Netcords: August 29, 2011". WTA Tour. பார்த்த நாள் 30 August 2011.
  5. Wozniacki's Big Day – The Gallery
  6. "Stats Corner: Best Of The Best". WTA Tour (15 December 2010). பார்த்த நாள் 11 April 2011.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்_வோஸ்னியாக்கி&oldid=1465658" இருந்து மீள்விக்கப்பட்டது