கரோலி

ஆள்கூறுகள்: 28°37′15″N 77°20′08″E / 28.62089°N 77.33559°E / 28.62089; 77.33559
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரோலி
Gharoli

கரோலி கிராமம்
கிராம் கரோலி/காவன் கரோலி/ கதோலி கிராமம்
நகரம்
கரோலி Gharoli is located in டெல்லி
கரோலி Gharoli
கரோலி
Gharoli
இந்தியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°37′15″N 77°20′08″E / 28.62089°N 77.33559°E / 28.62089; 77.33559
நாடு India
மாநிலம்தில்லி
மாவட்டம்கிழக்கு தில்லி மாவட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்10,978
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

கரோலி (Gharoli) என்பது கிழக்கு தில்லி மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். 300 ஆண்டுகள் பழமையான இந்த நகரத்தில் குர்ச்சார்கள், பிராமணர்கள், முசுலீம்கள், அகிர்கள், கும்கர்கள், இயாதவ், சௌகான் மற்றும் பல சாதியினர் உட்பட 14 எண்னிக்கைக்கும் மேற்பட்ட வெவ்வேறு சாதியினர் வாழ்கின்றனர். இங்குள்ளவர்களில் பலர் மருத்துவர்கள், காவலர்கள், பட்டய கணக்கர்கள், வழக்கறிஞர்கள், இராணுவ வீரர்கள், மேலும் பல மதிப்புமிக்க வேலைகள் செய்யும் நபர்களாக உள்ளனர்.

2001 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கரோலி கிராமத்தில் 10,978 மக்கள் வசித்தனர்.[1] மக்கள் தொகையில் ஆண்கள் 56% மற்றும் பெண்கள் 44%. கரோலியின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% என்பதை விட அதிகமாக இருந்தது. ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 80%. கரோலியில், 17% மக்கள் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளாகவும் இருந்தனர்.

கரோலி நகரம் 3 வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கரோலி மக்கள்தொகை கணக்கெடுப்பு நகரத்தின் மக்கள் தொகை 92,540 என்றிருந்தது. இதில் 49,674 ஆண்கள் மற்றும் 42,866 பெண்களாக இருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலி&oldid=3839127" இலிருந்து மீள்விக்கப்பட்டது