கருவிதழ்ப் பாறைமுயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கருவிதழ்ப் பாறைமுயல்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: முயல்
குடும்பம்: பாறைமுயல்
பேரினம்: பாறைமுயல்
இனம்: O. curzoniae
இருசொற் பெயரீடு
Ochotona curzoniae
(ஹாட்ஜ்சன், 1858)
Plateau Pika area.png
கருவிதழ்ப் பாறைமுயல் வசிப்பிடங்கள்

கருவிதழ்ப் பாறைமுயல் (Ochotona curzoniae), பாறைமுயல் இனத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை சீனா, பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் போன்ற நடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவிதழ்ப்_பாறைமுயல்&oldid=1552744" இருந்து மீள்விக்கப்பட்டது