கருப்பையகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருப்பையகம்
கருப்பை உட்சளிப் படலம்
Endometrium
Basic Female Reproductive System (English).svg
கருப்பை மற்றும் கரு குழாய்கள். (கருப்பையகம் மைய வலதுபுறத்தில் பெயரிடப்பட்டுள்ளது.)
Proliferative phase endometrium -- high mag.jpg
பெருக்க கட்டத்தில் கருப்பையகம்
விளக்கங்கள்
உறுப்பின் பகுதிகருப்பை
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்tunica mucosa uteri
MeSHD004717
TA98A09.1.03.027
TA23521
FMA17742
உடற்கூற்றியல்

கருப்பையகம் (ஆங்கில மொழி: Endometrium) அல்லது கருப்பை உட்சளிப் படலம் பாலூட்டிகளின் கருப்பையின் உட்புறச்சவ்வு ஆகும். கருத்தரிப்பின் போது கருப்பையகத்தில் பல சுரப்பிகளும் குருதிக் கலன்களும் உருவாகின்றன. கருவுற்ற சூல்முட்டை யொன்று கருப்பையை பற்றும்போது இவை ஒன்றுடன் ஒன்று பிணைந்து சூல்வித்தகமாக மாறுகின்றன.

புற இணைப்புகள்[தொகு]


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்பையகம்&oldid=3640215" இருந்து மீள்விக்கப்பட்டது