உள்ளடக்கத்துக்குச் செல்

கரீம் அப்துல்-ஜப்பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரீம் அப்துல்-ஜப்பார்
நிலைநடு நிலை (Center)
உயரம்7 ft 2 in (2.18 m)
எடை225 lb (102 kg)
பிறப்புஏப்ரல் 16, 1946 (1946-04-16) (அகவை 78)
நியூயார்க் நகரம், நியூயார்க்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரியூ.சி.எல்.ஏ.
தேர்தல்1வது overall, 1969
மில்வாகி பக்ஸ்
வல்லுனராக தொழில்1969–1989
முன்னைய அணிகள் மில்வாகி பக்ஸ் (1969-1975), லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் (1975-1989)
விருதுகள்* 1969 Naismith Award


கரீம் அப்துல்-ஜப்பார் (Kareem Abdul Jabbar, பிறப்பு - ஏப்ரல் 16, 1947) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவரின் பிரந்த பெயர் ஃபெர்டினாந்ட் லூயிஸ் அல்சின்டொர் (Ferdinand Lewis Alcindor), ஆனால் இஸ்லாம் நம்பிக்கை சேரருத்துக்கு பிரகு பெயரை மாற்றினார். கூடைப்பந்து புகழ்ச்சி சபையில் ஒரு கணவர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் 1969 முதல் 1989 வரை விளையாடினார். 1969 முதல் 1975 வரை மில்வாகி பக்ஸ் அணியில் விளையாடினார். 1975 முதல் 1989 வரை லாஸ் ஏஞ்சலஸ் லேகர்ஸ் அணியில் விளையாடினார். என். பி. ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் மூன்று ஆண்டு யூ.சி.எல்.ஏ. பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீம்_அப்துல்-ஜப்பார்&oldid=2975726" இலிருந்து மீள்விக்கப்பட்டது