மில்வாக்கி பக்ஸ்
தோற்றம்
(மில்வாகி பக்ஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மில்வாகி பக்ஸ் | |
|
| |
| கூட்டம் | கிழக்கு |
| பகுதி | மத்திய |
| தோற்றம் | 1968 |
| வரலாறு | மில்வாகி பக்ஸ் 1968–இன்று |
| மைதானம் | ப்ராட்லி சென்டர் |
| நகரம் | மில்வாகி, விஸ்கொன்சின் |
| அணி நிறங்கள் | பச்சை, சிவப்பு, வெள்ளை |
| உடைமைக்காரர்(கள்) | ஏர்ப் கோல் |
| பிரதான நிருவாகி | ஜான் ஹேமன்ட் |
| பயிற்றுனர் | ஸ்காட் ஸ்கைல்ஸ் |
| வளர்ச்சிச் சங்கம் அணி | டல்சா 66அர்ஸ் |
| போரேறிப்புகள் | 1 (1971) |
| கூட்டம் போரேறிப்புகள் | 2 (1971, 1974) |
| பகுதி போரேறிப்புகள் | 13 (1971, 1972, 1973, 1974, 1976, 1980, 1981, 1982, 1983, 1984, 1985, 1986, 2001) |
| இணையத்தளம் | bucks.com |
மில்வாகி பக்ஸ் (Milwaukee Bucks) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி விஸ்கொன்சின் மாநிலத்தில் மில்வாகி நகரில் அமைந்துள்ள ப்ராட்லி சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஆஸ்கர் ராபர்ட்சன், கரீம் அப்துல்-ஜப்பார், ரே ஏலன், மைக்கல் ரெட்.
2007/08 அணி
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]