கரீபியன் ஆங்கிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரிபியன் ஆங்கிலம் என்பது கரிபியன் மற்றும் லைபீரியா நாடுகளில் அதிகமாக பேசக்கூடிய வட்டார மொழியாகும். கரிபியன் கடற்கரை ஓரம் உள்ள மத்திய அமெரிக்கா, கயானா மற்றும் சுரிணாமின் தெற்கு அமெரிக்க கடற்கரைப் பகுதிகளிலும் இம்மொழி பேசப்படுகிறது. கரிபியன் ஆங்கிலமானது ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்ட கிரயோலரகள் வகையான அந்த பகுதியில் பேசும் மொழியை ஒத்ததாகும். ஆனால் அவர்களின் மொழி ஒரே மாதிரியாக இருப்பதில்லை.

இந்த கரிபியன் நாடுகளில் பேசப்படும் ஆங்கிலத்தில் மிகப்பெரிய அளவிலான மாறுபட்ட பேச்சு வழக்கில் குறிப்பிடத்தக்க மாறுபட்ட போக்கு காணப்பட்டாலும் இது முதன்மையாக பிரிட்டன் ஆங்கிலம் மற்றும் மேற்கு ஆப்ரிக்க மொழிகளை அடிப்படை ஆதாரமாக கொண்டது என்பதை கற்றறிந்த அறிஞர்கள் ஒத்துக்கொள்கிறாரார்கள்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீபியன்_ஆங்கிலம்&oldid=2597822" இருந்து மீள்விக்கப்பட்டது