கரிமா சௌதரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரிமா சௌதரி
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா
பிறப்புஏப்ரல் 2, 1990 (1990-04-02) (அகவை 32)
மீரட், இந்தியா
வசிப்பிடம்மீரட், இந்தியா
எடை62 kg (137 lb)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுயூடோ
பயிற்றுவித்ததுஜே. ஜி. சர்மா, ஏ. சி. சக்சேனா
10 ஆகத்து 2012 இற்றைப்படுத்தியது.

கரிமா சௌதரி (இந்தி: गरिमा चौधरी, ஆங்கில மொழி: Garima Chaudhary) (பிறப்பு: ஏப்பிரல் 2, 1990 மீரட்) ஓர் இந்திய யூடோ வீராங்கனை ஆவார். இவர் இலண்டனில் நடந்த 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் மகளிர் 63 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றதன் மூலம், அப்போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட ஒரே யூடோ வீராங்கனை ஆனார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Indo-Asian News Service (31 July 2012). "Olympics 2012: India's sole judoka knocked out". Daily News and Analysis. http://www.dnaindia.com/sport/report_olympics-2012-india-s-sole-judoka-knocked-out_1722322. பார்த்த நாள்: 12 August 2012. 
  2. "Garima Chaudhary - Judo - Olympic Athlete". London Organising Committee of the Olympic and Paralympic Games. 7 ஜனவரி 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிமா_சௌதரி&oldid=3440800" இருந்து மீள்விக்கப்பட்டது