கரலாட் ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கரலாட் ஏரி
Karalad Lake.jpg
Surface area7 ஏக்கர்கள் (2.8 ha)

வயநாடு சாகச முகாம் கரலாட் ஏரி (Wayanad Adventure Camp Karalad Lake) என்பது வயநாட்டின் தாரியோடில் அமைந்துள்ளது. [1] [2] [3] இது கேரளத்தின் மூன்றாவது பெரிய நன்னீர் ஏரியாகவும், பூக்கோடு ஏரிக்குப் அடுத்து வயநாட்டின் இரண்டாவது பெரிய ஏரியாகவும் உள்ளது. [4] [5] [6] [7] இந்த ஏரி   பானாசுர சாகர் அணையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. [8] [9]

ஈர்ப்புகள்[தொகு]

இங்குள்ள சாகச சுற்றுலாவில் ஜிப்லிங், படகு சவாரி, கயாகிங், பாறை ஏற்றம், சோர்பிங் போன்றவை சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பவையாக உள்ளன. இங்கு கைவினைப்பொருட்கள் மற்றும் மசாலா விற்பனையகமும் உள்ளது. [10] பெருநிறுவன நிகழ்வுகள் நடத்த ஏதுவாக கூடாரங்களும் பார்வையாளர்களுக்கான குடில்களும் இங்கு உள்ளன. [11] [12]

நிர்வாகம்[தொகு]

வயநாடு சாகச முகாமானது வயநாடு மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு மூலம் நிர்வகிக்கப்படுகிறது. [13] [14]

வயநாடு சாகச முகாம் என்பது டிடிபிசியால் பராமரிக்கப்படும் ஒரு சாகச விளையாட்டு இடம்.

படக்காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. (in en) Kerala. https://books.google.com/books?id=kJAMAQAAMAAJ&q=Karalad+Lake&dq=Karalad+Lake&hl=en&sa=X&ved=0ahUKEwi4xbfkgYXaAhVKOo8KHRThBwMQ6AEIMDAC. 
 2. (in en) Kerala with Lakshadweep. https://books.google.com/books?id=yJJuAAAAMAAJ&q=Karalad+Lake&dq=Karalad+Lake&hl=en&sa=X&ved=0ahUKEwi4xbfkgYXaAhVKOo8KHRThBwMQ6AEILTAB. 
 3. "Thariode, Wayanad District, Kerala, India | Kerala Tourism" (en).
 4. "Adventure tourism camp turns popular" (in en-IN). http://www.thehindu.com/news/national/kerala/adventure-tourism-camp-turns-popular/article8643152.ece. 
 5. "Karalad Lake" (4 November 2014).
 6. "Karalad Lake - dreamtrails" (18 March 2017).
 7. "KARALAD LAKE Wayanad Tourist Guide| Tourist places near Karalad Lake, Travel Guide".
 8. "BBC - Soutik Biswas's India: Kerala's marvelous mud haven" (in en). https://www.bbc.co.uk/blogs/thereporters/soutikbiswas/2010/02/keralas_mud_haven.html. 
 9. (in en) Kerala Tradition & Fascinating Destinations 2016. https://books.google.com/books?id=5OE8DQAAQBAJ&pg=PA380&dq=Karalad+Lake&hl=en&sa=X&ved=0ahUKEwi4xbfkgYXaAhVKOo8KHRThBwMQ6AEIKDAA#v=onepage&q=Karalad%20Lake&f=false. 
 10. "Kerala Handicrafts - Kerala Travels" (en).
 11. "WAYANAD ADVENTURE CAMP, KARLAD LAKE".
 12. "സാഹസികരേ വയനാട്ടിലേക്ക് പോരൂ" (en).
 13. "Selection process for DTPC secretaries modified". http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Selection-process-for-DTPC-secretaries-modified/article16003403.ece. 
 14. "Welcome to Wayanad : DTPC".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரலாட்_ஏரி&oldid=3033427" இருந்து மீள்விக்கப்பட்டது