கரந்தை மாலை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கரந்தை மாலை என்பது இலக்கண நூலார் குறிப்பிடும் சிற்றிலக்கியங்களில் ஒன்று.
வெட்சி சூடி ஆனிரை கவர்வோரைத் தடுத்துப் போரிடுதல் கரந்தை.
கரந்தைத்திணைப் பாடல்கள் 30 கொண்டது கரந்தை மாலை