கம்யூனிஸ்ட் கட்சி (ஸ்வீடன்)
Appearance
கம்யூனிஸ்ட் கட்சி (Kommunistiska Partiet) ஸ்வீடன் நாட்டிலுள்ள ஒரு பொதுவுடமை அரசியல் கட்சி ஆகும். இது 1970-ம் ஆண்டு இக்கட்சி தொடங்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு தொடங்கி 1999 ஆண்டு வரை இக்கட்சியின் தவிசாளராக ஃபிரான்க் பௌடே விளங்கினார். தற்போது, கட்சியின் நடப்பு தவிசாளராக அன்டர்ஸ் கார்ல்சன் இருக்கின்றார்.
இந்தக் கட்சி Proletären என்ற இதழை வெளியிடுகிறது.
1994 இலிருந்து இந்தக் கட்சியின் இளையோர் அமைப்பாக புரட்சிகராமன கம்யூனிஸ்ட் வாலிபர்கள் என்ற அமைப்பு தொழிற்பட்டுவருகிறது.
1973 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 8014 வாக்குகளைப் (0.16%) பெற்றது. ஆனால் அக்கட்சியால் எந்த இடத்தையும் கைப்பற்ற முடியவில்லை.
மாநகர சபை: | வாக்குகள் 2006: | % 2006: | ஆசனங்கள் 2006: | வாக்குகள் 2002: | % 2002: | ஆசனங்கள் 2002: | வாக்குகள் 1998: | % 1998 | ஆசனங்கள் 1998: |
அலிங்சாஸ் | 243 | 1.07% | 0 | 204 | 0.9% | 0 | 164 | 0.77% | 0 |
கிஸ்லாவட் | 794 | 4.68% | 2 | 1099 | 6.51% | 3 | 1545 | 8.96% | 4 |
கோடேபோர்ஃக் | 3701 | 1.27% | 0 | 4296 | 1.54% | 0 | 3797 | 1.44% | 0 |
ஹெல்சிங்போர்ஃக் | 211 | 0.29% | 0 | 427 | 0.6% | 0 | - | - | - |
ஜொன்கோபிங் | 300 | 0.40% | 0 | 328 | 0.44% | 0 | - | - | - |
கார்ல்சாம்ன் | 847 | 4.33% | 2 | 2092 | 10.86% | 6 | 2469 | 12.71% | 7 |
கிரிஸ்டியன்டாட் | 231 | 0.50% | 0 | 308 | 0.68% | 0 | 177 | 0.4% | 0 |
லைசெக்கில் | 525 | 5.72% | 2 | 429 | 4.66% | 2 | 414 | 4.44% | 2 |
மல்மோ | 451 | 0.29% | 0 | 477 | 0.32% | 0 | 319 | 0.22% | 0 |
ஸ்டோக்கோம் | 449 | 0.09% | 0 | 511 | 0.1% | 0 | 765 | 0.17% | 0 |
உப்சல | 497 | 0.43% | 0 | 451 | 0.4% | 0 | 196 | 0.17% | 0 |
வக்ஸ்ஜோ | 323 | 0.66% | 0 | 301 | 0.65% | 0 | - | - | - |
உசாத்துணைகள்
[தொகு]- ↑ Valmyndigheten, "Allmäna val 17 september 2006 பரணிடப்பட்டது 2007-06-29 at the வந்தவழி இயந்திரம்", (September 17, 2006).